Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இன்சுவை மிக்கதாகவும், அருந்துவோர்க்கு இறவாத்தன்மை தரக்கூடியதாகவும் கருதப்படும் அமிர்தம் எனப்ப்யும் தேவர் உணவு,

சொல் பொருள் விளக்கம்

1. இன்சுவை மிக்கதாகவும், அருந்துவோர்க்கு இறவாத்தன்மை தரக்கூடியதாகவும் கருதப்படும் அமிர்தம் எனப்ப்யும் தேவர் உணவு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ambrosis, mythical food for
celestials believed to be conferring immortality

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் – மது 532

அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *