Skip to content

சொல் பொருள்

(பெ) தளர்ச்சி,

சொல் பொருள் விளக்கம்

தளர்ச்சி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 Languor, faintness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22

விண்ணைத் தொடும் மலைகளில் பந்தடித்து விளையாடிய இளைப்பு போக

பகடு அயா கொள்ளும் வெம் முனை – அகம் 329/7

வண்டியிழுக்கும் எருதுகள் தளர்ச்சி கொள்ளும் கடுமையான இடம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *