சொல் பொருள்
(பெ) துன்பம்,
சொல் பொருள் விளக்கம்
துன்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
affliction, trouble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ – மது 166 மனக்கவலையையுடைய பெண்டிர் வருந்திக் கூப்பிட நனம் தலை உலகம் அரந்தை தூங்க – புறம் 221/11 அகன்ற இடத்தையுடைய உலகம் துன்பமாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்