சொல் பொருள்
(பெ) அரிவோர், அறுப்போர்,
சொல் பொருள் விளக்கம்
அரிவோர், அறுப்போர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
those who cut (the paddy)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும் தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை – அகம் 40/13,14 வெண்ணெல்லை அறுப்போரது பின்பு நின்றொலிக்கும் பறையொலியைக்கேட்டு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்