சொல் பொருள்
(பெ) கள் விற்கும் பெண்கள்
சொல் பொருள் விளக்கம்
கள்விற்கும் பெண்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
women who sell toddy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரி கிளர் பணைத்தோள் வயிறு அணி திதலை அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் – அகம் 245/8,9 வரி விளங்கும் பருத்த தோளினையும், தேமல் அணிந்த வயிற்றினையுமுடைய கள்விற்கும் பெண்கள் பொருந்திய மனையகத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்