சொல் பொருள்
(பெ) 1.சோழி, பலகறை, 2. அளவு,
சொல் பொருள் விளக்கம்
1.சோழி, பலகறை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cowry
standard measure
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலகை அன்ன வெள் வேர் பீலி – மலை 234 சோழியை ஒத்த வெள்ளிய வேரினையுடைய தோகை அலகை தவிர்த்த எண் அரும் திறத்த – மலை 347 அளவிடுதல் முடியாத, எண்ணிப்பார்க்கமுடியாத
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
அலகை என்பதற்கு திருவள்ளுவர் என்னபொருள்கொண்டார்?
என்பதை அதிகாரத்தலைப்பை எண்ணிப்பார்த்து அர்த்தம் கொள்ளலாம்.