Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அப்பொழுது பூத்த பூ, 2. சூரியன், சூரியனின் கதிர்கள்

சொல் பொருள் விளக்கம்

1. அப்பொழுது பூத்த பூ,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fresh flower

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது – முல் 10

அரும்புகள் அவிழ்ந்த பூக்களைத் தூவிக் கைதொழுது

நள்ளிருள், அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின் – மலை 196

செறிந்த இருள், ஞாயிற்றின் கதிர் விரிதலால் உண்டாகும் விடியற்காலம் வரை தங்கிப் போவீர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *