Skip to content

சொல் பொருள்

(வி.அ) நாள்முழுதும், நாள்தோறும்

சொல் பொருள் விளக்கம்

நாள்முழுதும், நாள்தோறும்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

throughout the day, every day

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவல ஆகி – அகம் 11/13,14

நீரற்ற குளத்தை நிறைப்பவள் போல நாள்முழுதும்
அழுதலைப் பொருந்தாவாகி

அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 443

இளைப்பாறிச் சிலநாள் தங்கினால் நாள்தோறும் பெறுவீர்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *