சொல் பொருள்
(வி) துன்பமுறு,
சொல் பொருள் விளக்கம்
துன்பமுறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suffer, be afflicted
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப அல்லாந்தான் போல பெயர்ந்தான் – கலி 111/20,21 அவன் சொல்லிய சொற்களுக்கெல்லாம், மறுத்து மறுத்து நான் பதில்சொல்ல, மனம் கலங்கியவன் போல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்