சொல் பொருள்
(பெ) ஆணும் பெண்ணுமாய கோலமுடைய பாவை,
சொல் பொருள் விளக்கம்
ஆணும் பெண்ணுமாய கோலமுடைய பாவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a transgender doll
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல்லோன் தைஇய வரி வனப்புற்ற அல்லிப்பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப – புறம் 33/16,17 கைவல்லோனால் புனைந்து செய்யப்பட்ட எழுதிய அழகு பொருந்திய அல்லிப்பாவை அல்லியம் என்னும் கூத்தை ஆடும் அழகை ஒப்ப இது இன்றைய பாவைக்கூத்தில் பயன்படுத்தப்படும் பாவையைப் போன்றது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்