சொல் பொருள்
(பெ) கோழி, பருந்து ஆகியவற்றின் பெண்
சொல் பொருள் விளக்கம்
கோழி, பருந்து ஆகியவற்றின் பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hen of fowl
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளகு உடை சேவல் கிளை புகா ஆர – பதி 35/5 பெடையையுடைய சேவல்பருந்தினம் இரையை உண்ண மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 256 வீட்டில் வாழும் கோழியின் வாட்டியதைப் பெறுவீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்