Skip to content

அள்ளக்கொள்ள

சொல் பொருள்

அள்ள – பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளுதற்கு.
கொள்ள – கூட்டி அள்ளியதைக் கொண்டு போதற்கு.

சொல் பொருள் விளக்கம்

“அள்ளக் கொள்ள ஆள் வேண்டும்” என்று களத்து வேலைக்கு ஆள் தேடுவர் .மழை போலும் நெருக்கடியான வேளையானால் ஒருவர்க்கு ஒருவர் கூப்பிடாமலே கூடிவந்து அள்ளக்கொள்ள முந்துவர்.

அள்ளிக்குவித்தல், களத்து வேலை; கொள்ளுதல் சேர்த்தல், களஞ்சியத்து வேலை.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *