சொல் பொருள்
அழன்று – எரிந்து, வெதும்பி
குழன்று – குழைந்து, கூழாகி
சொல் பொருள் விளக்கம்
அழலுதல் முதல் நிலை; குழன்று போதல் அதன் வளர் நிலை; சோறு, காய்கறி அனலால் அழலும்; அனலால் அல்லது அழலால் மிகத் தாக்குண்ணுங்கால் அல்லது நெடும் பொழுது இருத்தலால் குழைந்து கூழாகிப் போகும். இதனை ‘அழன்று குழன்று’ போயிற்று என்பது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்