சொல் பொருள்
(பெ) குற்றப்பட்டது,
சொல் பொருள் விளக்கம்
குற்றப்பட்டது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is pounded
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் தினை அரிசி அவையல் அன்ன – பொரு 16 ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்