சொல் பொருள்
ஆசு என்பது குற்றமெனக்கொண்டு, பற்று வைத்தல் குற்றமாம் என்ற கருத்தில் ‘ஆசை’ என்பது தமிழ் என்பாரும் உளர்.
சொல் பொருள் விளக்கம்
ஆசை என்பது தமிழில் வழங்கும் பெருவழக்காகிய வடசொல் என்ப, ஆசு என்பது குற்றமெனக்கொண்டு, பற்று வைத்தல் குற்றமாம் என்ற கருத்தில் ‘ஆசை’ என்பது தமிழ் என்பாரும் உளர். அனைய மொழிகளைத் தமிழ் எனவே கொள்வோமாக. (செந்தமிழ்ச் செல்வி. 12: 565)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்