சொல் பொருள்
(த.ப.வி.மு) பொறுத்திருப்போம், மேற்கொள்ளுவோம்
சொல் பொருள் விளக்கம்
பொறுத்திருப்போம், மேற்கொள்ளுவோம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Let us bear, Let us observe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி – அகம் 301/2,3 துன்பம் மிக பிரிந்த தலைவரைப் பலகாலும் நினைந்து வருந்துதலை சிறிது அதிகமாகவே பொறுத்திருப்போம் என்று கூறுகின்றாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்