Skip to content

ஆராய்

சொல் பொருள்

ஆர (நிரம்ப)+ஆய்=ஆராய்

ஆராய் என்பது ஆய் என்பதன் மிகுப்பு (intensive)

சொல் பொருள் விளக்கம்

ஆராய் என்பது ஆய் என்பதன் மிகுப்பு (intensive) ஆர (நிரம்ப)+ஆய்=ஆராய். தீரமானி என்பது தீர்மானி என்றும், செய்யவா என்பது செய்வா என்றும் வழங்குதல் காண்க. (ஒப்பியன் மொழிநூல். முன்னுரை.66)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *