சொல் பொருள்
(பெ) உணவு
சொல் பொருள் விளக்கம்
உணவு
ஆர்தல் = உண்ணுதல்; பதம் = பக்குவமான உணவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Food
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக – குறு 83/1 அரிதின் பெறக்கூடிய அமிழ்தம் .உண்ணும் உணவு ஆகுக நெல்லின், ஆர்பதம் நல்கும் என்ப – பதி 66/9 நெல்லாகிய உணவை, நிறையக் கொடுப்பன் என்பர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்