சொல் பொருள்
(பெ) ஆலமரம்
சொல் பொருள் விளக்கம்
ஆலமரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Banyan Tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புது கலத்து அன்ன கனிய ஆலம் – ஐங் 303/1 புதிய மண்கலத்தைப் போன்ற பழங்களையுடைய ஆலமரம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்