Skip to content

சொல் பொருள்

இடுங்கிய வழியை இட்டுறை என்பது சிங்கம் புணரி வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

இடு > இட்டு = சிறியது. இடுப்பு இடை இடுக்கண் இடுக்கு என்பவெல்லாம் சிறு என்னும் பொருள் வழிச் சொற்கள். இடுங்கிய வழியை இட்டுறை என்பது சிங்கம் புணரி வட்டார வழக்கு. உறை என்பது வழி என்னும் பொருள் தருகின்றது. உறுவது வருவது என்னும் பொருளதாதல் அறிக.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *