சொல் பொருள்
இதழி – கொன்றை
சொல் பொருள் விளக்கம்
இதழி – கொன்றை. அழகான இதழ்களுடன் காணப்படுவதால் கொன்றைக்கு இதழி என்றும் பெயர் உண்டு. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 109.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்