சொல் பொருள்
(பெ) 1. பாய்மரக்கப்பலின் பாய், 2. புன்செய்நிலம்
சொல் பொருள் விளக்கம்
1. பாய்மரக்கப்பலின் பாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sail of a ship
field for dry cultivation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வால் இதை எடுத்த வளி தரு வங்கம் – மது 536 வெள்ளிய பாயை விரித்த காற்றால் தரப்பட்ட வங்கக் கப்பல் இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு – அகம் 394/3 புன்செய் நிலமான புனத்தில் விளைந்த வரகின் நன்றாகக் குத்திய அரிசியோடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்