சொல் பொருள்
(பெ) காளையின் திமில்
சொல் பொருள் விளக்கம்
காளையின் திமில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Hump on the withers of an Indian bull
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330 தன் கூட்டத்தை விட்டு விலகிய ஆடுகின்ற திமிலைக் கொண்ட நல்ல காளை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்