சொல் பொருள்
(பெ) இந்த உலகம், இந்த இடம்
சொல் பொருள் விளக்கம்
இந்த உலகம், இந்த இடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
this world, this place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வம்ப வேந்தன் தானை இம்பர்நின்றும் காண்டிரோ வரவே – புறம் 287/13,14 பகை வேந்தனின் படைகளை இங்கிருந்தே காண்பீராக அவற்றின் வரவை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்