சொல் பொருள்
(வி) வறுமையடை
சொல் பொருள் விளக்கம்
வறுமையடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become poor
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின் – மலை 576,577 வறுமையில்வாடும் புலவர்கள் ஏந்திய கைகள் நிறைய, அணிகலன்களை அள்ளித்தரக் கவிழ்ந்த இறுக்கமாக இல்லாத தோளணியுடைய பெரிய கைகளில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்