சொல் பொருள்
(பெ) இல்லாதது, இல்லாதவன்/இல்லாதவள்,
சொல் பொருள் விளக்கம்
இல்லாதது, இல்லாதவன்/இல்லாதவள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which does not have, one who does not have
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137 குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை, அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என் நெஞ்சம் பிணிக்கொண்டவன் – கலி 42/26,27 அஞ்சவேண்டியதற்கு அஞ்சாத அறங்கெட்டவன் அல்லன் என் நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டவன்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்