சொல் பொருள்
இலைக்கீரை – முட்டைக் கோசு
முட்டை போன்ற வடிவும் நிறமும் உடைய வெளி நாட்டுக் கீரையைக் கண்டபோது ‘முட்டைக் கோசு’ என்றனர். கோசுக் கீரை என்றும் கூறினர். ‘இலைக்கீரை’ என்பது நெல்லை வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
முட்டை போன்ற வடிவும் நிறமும் உடைய வெளி நாட்டுக் கீரையைக் கண்டபோது ‘முட்டைக் கோசு’ என்றனர். கோசுக் கீரை என்றும் கூறினர். ‘இலைக்கீரை’ என்பது நெல்லை வட்டார வழக்கு. பொதுமக்கள் ஆட்சியே புலமை மிக்கோர் ஆட்சியினும் பொருந்தியதாக அமையும் என்பது ‘மிதிவண்டி’ என்னும் ஆட்சியால் விளங்கும். அது போன்றது ‘இலைக்கீரை’ என்பதுமாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்