சொல் பொருள்
(பெ) வெண்ணெய், கொழுப்பு போன்ற மென்மையான பொருள்,
சொல் பொருள் விளக்கம்
வெண்ணெய், கொழுப்பு போன்ற மென்மையான பொருள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Thick semi-liquid substance like butter, fat, grease
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை – புறம் 150/9 (இழுதைப் போன்ற வெண்மையான கொழுப்புச் சேர்ந்த தசை)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்