சொல் பொருள்
மெலிவுடைய உடம்பினரை ஈப்புலி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
மெலிவுடைய உடம்பினரை ஈப்புலி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. மெலிவுடையர் எனினும் அவர், வலுவான செயலுடையவராக இருப்பார். மாட்டீ பெரியது. ஒட்டிக் கொண்டு குருதியை உறிஞ்சி எடுப்பது. அவ்வாறு உறிஞ்சு வாழ்வு, ஈப்புலி வாழ்வாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்