சொல் பொருள்
(வி) நினை, கருது
சொல் பொருள் விளக்கம்
நினை, கருது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
think, consider
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனி சேய் நாட்டர் நம் உன்னலரே – குறு 380/4 மிகவும் தொலைவிலுள்ள நாட்டிலுள்ளவர் நம்மை எண்ணிப்பார்த்திலரே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்