சொல் பொருள்
(பெ) தானியங்களைக் குத்தப் பயன்படுத்தப்படும் ஓர் அமைப்பு,
சொல் பொருள் விளக்கம்
தானியங்களைக் குத்தப் பயன்படுத்தப்படும் ஓர் அமைப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
structure for pounding grains
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் – பதி 43/3 உரல் போன்ற பெரிய கல்களும், ஒளிவிடும் கூர்மையான கொம்புகளும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்