சொல் பொருள்
(பெ குறைவு,
சொல் பொருள் விளக்கம்
குறைவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Deficiency
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்பினர் வாழி தோழி நன் புகழ் உலப்பு இன்று பெறினும் தவிரலர் – நற் 115/10 அன்புடையவர், வாழ்க தோழியே! பெரிய புகழைக் குறைவின்றிப் பெற்றாலும் நம்மைத் தவிர்க்கமாட்டார்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்