சொல் பொருள்
(பெ) துன்பம், மனக்கலக்கம்
சொல் பொருள் விளக்கம்
உலமரல்: உலமரலும், அலமரல் போல்வதோர் உரிச்சொல். (புறம். 207. ப.உ.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suffering, distress
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு – அகம் 395/10 தனிமையினால் ஏற்பட்ட கலக்கமடைந்த உள்ளத்துடன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்