Skip to content

சொல் பொருள்

(வி) புலிபோல் உறுமு,

சொல் பொருள் விளக்கம்

புலிபோல் உறுமு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

roar like a tiger

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புலி என உலம்பும் செம் கண் ஆடவர் – அகம் 239/3

புலியைப் போலமுழங்கும் சிவந்த கண்ணையுடைய மறவர்

ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் – குறு 86/5

பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *