சொல் பொருள்
(பெ) கருடன்,
சொல் பொருள் விளக்கம்
கருடன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
White-headed kite, sacred to Viṣṇu, Haliastur indus;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42 நஞ்சை உடைய பாம்பின் உடலையும், உயிரையும் உண்ணும் கருடன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்