எண்ணுதல் என்பதன் பொருள்எண்ணல்.
1. சொல் பொருள் விளக்கம்
எண்ணல், நினைத்தல், ஆலோசித்தல், மதித்தல், தியானித்தல், முடிவுசெய்தல், கணக்கிடுதல், மதிப்பிடுதல், துய்த்தல்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
think, count, meditate.
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே - மலை 389 விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ - பதி 43/5 கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா - பதி 84/8 எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை - அகம் 109/8 எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும் - அகம் 352/15 கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி - சிலப்.புகார் 5/112 எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன - சிலப்.புகார் 5/239 எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி - சிலப்.புகார் 6/145
4. பயன்பாடு
விரல் விட்டு எண்ணுதல்
பின் நின்று எண்ணுதல்
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்