சொல் பொருள்
அறந்தாங்கி வட்டாரத்தில் எரிச்சல் என்பது எரி பொருளாம்
சொல் பொருள் விளக்கம்
இது எரிதல் பொருளது. எரிச்சல் எனவும் வயிற்றெரிச்சல் எனவும் வரும். ஆனால் அறந்தாங்கி வட்டாரத்தில் எரிச்சல் என்பது எரி பொருளாம். விறகைக் குறிக்கிறது. எரிப்பு என்பது விறகைக் குறித்தல் முகவை, நெல்லை வட்டார வழக்காகும்
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்