சொல் பொருள்
(பெ) ஒரு வகைப் பறை
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகைப் பறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of drum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி நொடி தரு பாணிய பதலையும் பிறவும் – மலை 10,11 அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும், காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்