சொல் பொருள்
(பெ) உழவர்,
சொல் பொருள் விளக்கம்
உழவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Husbandmen, agriculturists, ploughmen
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 231-234 முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்’ என்றும், ‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும், ‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்’ எனவும், ‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்