சொல் பொருள்
(பெ) வெள்ளி, சுக்கிரன்
சொல் பொருள் விளக்கம்
வெள்ளி, சுக்கிரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Planet Venus
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கயம் களியும் கோடையாயினும் ஏலாவெண்பொன் போகுஉறு_காலை – புறம் 389/3,4 நீர்நிலை வற்றிப் பிளவுற்றுக்கிடக்கும் கோடைக்காலமாயினும் வெள்ளியாகிய மீன் தெற்கின்கண் சென்று வறம்செய்யும் காலையாயினும் – ஏலா வெண்பொன் என்றது வெள்ளியாகிய மீனுக்கு வெளிப்படை – – ஔவை.சு.து.உரை, விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்