சொல் பொருள்
ஐயா என்னும் விளிச்சொல் தென்னகப் பகுதியில் மதிப்பு மிக்க சொல்
சொல் பொருள் விளக்கம்
ஐயா என்னும் விளிச்சொல் தென்னகப் பகுதியில் மதிப்பு மிக்க சொல். ஆனால் சென்னைப் பகுதியில் அப்பா என்னும் சொல்லே மதிப்புமிக்க சொல். இச்சொல்வழக்கு அறியாமல் பேசுவதால் இடர்ப்பாடு உண்டாதலும் கண்கூடு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்