சொல் பொருள்
ஒண்டு (ஒன்று)க்குடி – வீட்டோடு வீடாக வைத்துக் கொண்டுள்ள குடும்பம் ஒண்டுக்குடி.
ஒட்டுக்குடி – வீட்டுக்கு அப்பால், ஆனால் வீட்டு எல்லைக்குள் தனியே வைக்கப்பட்டுள்ள குடும்பம் ஒட்டுக்குடி
சொல் பொருள் விளக்கம்
ஒன்றாகிய குடும்பத்தின் சமையல் வரவு செலவு முதலியவை எல்லாம் ஒன்றானவை ஒண்டுக்குடி. ஒட்டுக் குடியில் அவையெல்லாம் தனித்தனியானவை. ஆனால் வீட்டு எல்லைக்குள் இருத்தல் என்னும் இடநெருக்கம் மட்டுமே ஒரு வீட்டுத்தன்மை குறிப்பதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்