சொல் பொருள்
(பெ) சிதைவுண்ட பொருள்,
சொல் பொருள் விளக்கம்
சிதைவுண்ட பொருள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
injured, spoiled object
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து ஒறுவாய்ப்பட்ட தெரியல் ஊன் செத்து – புறம் 271/5,6 அச்சம் தருகின்ற குருதியில் கலந்து உருவம் மாறிப்போய் சிதைந்துகிடந்த நொச்சி மாலையை ஊன் என்று கருதி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்