Skip to content

சொல் பொருள்

ஓயாமல் ஒலிக்கும் கொசுவின் ஒலி

சொல் பொருள் விளக்கம்

‘ஒல்’ என்பது ஒலி. ஓயாமல் ஒலிக்கும் கொசுவின் ஒலி கேட்டவர், அவ் வொலி கொண்டு வழங்கிய பெயர் ஒலுங்கு என்பதாம். காதருகே வந்து பறக்கும்போது அதன் ஒலி மிக நன்றாகக் கேட்கும். காதுள்ளும் புகுந்தும் ஒலிக்கும். இது தென்னக வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *