Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பெண்களின் கூந்தல், 2. ஓந்தி, ஓணான்,

சொல் பொருள் விளக்கம்

பெண்களின் கூந்தல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Hair

chameleon, garden lizard

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறுமகள் – குறு 70/1

ஒடுங்கிய எண்ணெய்ப்பூச்சுடைய கூந்தலையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளையவள்

வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து – நற் 186/5

வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *