Skip to content

சொல் பொருள்

சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கச்சு என்பது சிறுமைப் பொருள் வழியாக அமைந்த சொல். கச்சு என்பது சிறிதாய துணியால் அமைந்த மார்புக் கட்டு என்பதும், கச்சணம் என்பது ஆண்பால் அரையில் கட்டும் துணி என்பதும் கச்சு என்பதன் சிறுமைப் பொருள் காட்டும். இறுக்கப் பொருளும் உண்டு. கச்சக்காய் காண்க.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *