கச்சை கட்டல் என்பதன் பொருள்ஏவிவிடல்,தூண்டி விடுதல்
சொல் பொருள்
கச்சை கட்டல் – ஏவிவிடல்
கலகம் செய்ய தூண்டி விடுதல்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
சொல் பொருள் விளக்கம்
கச்சை என்பது இடுப்பில் கட்டும் உடையையும், இடை வாரையும் குறிக்கும். கச்சை கட்டுதல் போர்க்குப் புகுவார் செயல். அதனால் கச்சை கட்டுதல் என்பது ஏவிவிடல் பொருளுக்கு உரியதாயிற்று. ஒருவர் எதிர்பாரா எதிர்ப்பின்போதோ தடுப்பின் போதோ அமைந்திருப்பார். அவரைச் சில சில சொல்லி எதிர்த்து எழுதற்கும், தாக்குதற்கும் ஏவிவிட்டு விடுவர் சிலர். இதனைக் கச்சைகட்டுதல் என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்