சொல் பொருள்
(பெ வெண்கடுகு,
சொல் பொருள் விளக்கம்
வெண்கடுகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
white mustard
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா – மலை 22 வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாது கடி என்பதற்குப் பேய் என்ற ஒரு பொருளுண்டு. பேயை ஓட்ட வெண்கடுகைப்பயன்படுத்துவர். எனவே இந்த வெண்கடுகு பேய்க்குப்பகை, அதாவது, கடிப்பகை எனப்பட்டது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்