Skip to content

கட்டக் கால்

சொல் பொருள்

குறுங்காலையுடைய பன்றியைக் கட்டக்கால் என்பது திருவில்லிபுத்தூர் வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

குட்டைக் கால் என்பது கட்டைக்கால் ஆகிக் கட்டக்கால் என வழங்கப்படுவது இது. குறுங்காலையுடைய பன்றியைக் கட்டக்கால் என்பது திருவில்லிபுத்தூர் வட்டார வழக்கு. “கட்டப்பிள்ளை நெட்டப்பிள்ளை” என்பது நாட்டுப்புறப் பாட்டு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *