Skip to content

சொல் பொருள்

(பெ) சோதிடன்,

சொல் பொருள் விளக்கம்

சோதிடன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

astrologer

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/6

கார்காலத்து அரும்பி மலர்ந்த, சோதிடனைப் போன்று காலங்கூறும் வேங்கை மரத்தின்

கணி வாய் பல்லிய காடு இறந்தோரே – அகம் 151/15

சோதிடம் கூறும் வாயையுடைய பல்லிகளையுடைய காட்டைக்கடந்து சென்ற நம் தலைவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *